Indian business

img

இந்திய வர்த்தகத்திலிருந்து வெளியேறும் சோனி மொபைல்

இந்திய செல்போன் சந்தையிலிருந்து சோனி மொபைல் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செல்போன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், லாபம் ஈட்டாத நாடுகளில் தனது வர்த்தகத்தை சோனி மொபைல் நிறுத்தவுள்ளதாக கூறப்பட்டு வந்தது